Search for:

11ம் தேதி முதல் கொளுத்தப்போகிறது வெயில்


11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகத்தில் மே 11ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.